மார்ச் 28, 2011

அன்புச்செல்வங்களுக்கு - பாகம்- 2

1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்?
எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.

2.
எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்?

மார்ச் 20, 2011

அன்புச் செல்வங்களுக்கு - பாகம் - 1

அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும்,இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது. 

மார்ச் 17, 2011

கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் இஸ்லாத்தின் சட்டங்களை எடுத்துச் சொல்லி  1430  ஆண்டுகளுக்கு மேல் சென்றுவிட்டன இருப்பினும் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முழுமையான சட்டங்களை தெரிந்து கொள்ளவில்லை

மார்ச் 15, 2011

கணினியில் உள்ள பைல் வகைகள்

 
நம் கம்ப்யூட்டரில் பல வகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. 

மார்ச் 14, 2011

வைரத்தின் வரலாறு


வைரம்!!!!!!!
இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

வெளிநாட்டு உழைப்பு


வெளிநாட்டுக்கு போகிறேன் என்றால் ஒரு புதுமையான சந்தோஷம் பலருக்கு,

ஆனால் அங்கே செல்லும் போது தான் உண்மையில் அங்கு என்ன வாழ்க்கை என்பதை சரியாகத் தெரிந்து கொள்வோம்.

மார்ச் 13, 2011

தென்னையின் மருத்துவ குணங்கள்


தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12, 2011

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!.


குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து ஹலோசொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.

மார்ச் 09, 2011

தஜ்ஜால் பற்றிய நபி மொழிகள்...

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி தஜ்ஜால்என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், ‘தஜ்ஜால்என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்என்று கூறினார்கள்.

குழந்தைகளைக் குறி வைக்கும் விளம்பரங்கள்!

 
"வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே
"சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறியது இது ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு.

மார்ச் 07, 2011

சுனனுல் ஃபத்ரா


சுனனுல் பத்ரா என்பது நபிமார்களின் வழிமுறைகள் என்று பொருள்
அணைத்து நபிமார்களும் அவர்களின் வாழ்க்கையிலே நடைமுறைப்
படுத்திய ஆறு விஷயங்கள் அவை


மார்ச் 04, 2011

மதி-மணி என்றால் என்ன ?

சுய இன்பம் ஹராம் என்பதனை சென்ற இடுக்கையில் பார்த்தோம்  அதனை
தொடர்ந்து இஸ்லாம் மதி-மணி என்று எதனைப் பற்றி கூறுகிறது என்று 
பார்ப்போம் .......

மதி- என்பது ?

இச்சையுடன் நடைபெறக்கூடிய செயல் அல்லது எண்ணம் இவற்றினால்
வெளிப்படக்கூடிய இச்சை நீருக்கு மதி என்று சொல்லப்படுகிறது .
இவை அசுத்தம் ஆகும் .

இவை வெளிப்பட்டால் மர்ம உறுப்பை முழுமையாக கழுவி விட்டு "உழு"
எடுத்துக்கொள்ள வேண்டும் மதிப்பற்றி இடம்பெறக்கூடிய ஹதிஸ்கள்
அபு தாவூத் - 206  மற்றும் 208


சுய இன்பம் கூடுமா?சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப்படும் இந்திரியமும்,......

ஆண்டு விழாவா? ஆட்ட விழாவா?


மார்ச் ஏப்ரல் என்றவுடன் மாணவச்செல்வங்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு நினைவில் வரும் அதே வேளையில் ஆண்டு விழாக்களும் நினைவில் வருவது தவறுவதில்லை.  

ஆண்டு விழாக்களை நடத்துவதின் நோக்கமானது..... சாதனைகள், பள்ளி மாணவ மாணவிகளின் சாதனைகள், திறமைகள், சிறப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்பதே. ஆனால் தற்போது ஆண்டு விழா என்றவுடன் ஆசிரியர்களின் நினைவிற்கும், பெற்றோர்களின் நினைவிற்கும் முதலில் வருவது ஆட்டமும் பாட்டமுமே.

மார்ச் 03, 2011

இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்

சுறுசுறுப்பின் எதிரிதான் சோம்பல்!

முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!.....

மார்ச் 02, 2011

குடும்பம்


        நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)       


உங்களில் சிறந்தவர் யார் என்றால்,....உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவிமார்களிடத்தில் நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
   

குறட்டையை தடுக்க வழிகள்


                        நாம் உறங்கியபின்நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை......

மார்ச் 01, 2011

நுரையீரல் புற்றுநோயைத்தடுக்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன..... எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம்.

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால்

துனீஸியாவில்...


1431 ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வரலாறு நெடுக காண முடிகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்