மே 30, 2011

கடமையான குளியல் !

இத்தொகுப்பின் நோக்கம் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த சில வழிமுறைகளை (சுன்னாக்களை) நியாபகமூட்டுமுகமாக
 என்பதை எமது பழைய பதிவுகளிள் பார்த்தோம் இதன் வரிசையில் கடமையான குளிப்பை எவ்வாறு குளிப்பது ! என்பதைப் பற்றி பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ் !
முதலில் குளிப்பு எப்போது கடமையாகின்றது என்பதை பார்த்துவிட்டு பின் அதை எவ்வாறு குளிப்பது என்பதை பார்ப்போம்

மே 25, 2011

இந்தியாவின் சில Toll Free நம்பர்கள் !

Toll Free Numbers in India ,
Airlines

Indian Airlines - (1800 180 1407)
Jet Airways - (1800 22 5522)

மே 23, 2011

இஞ்சியின் மருத்துவ குணங்கள் !

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பலமருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

மே 21, 2011

Bit-முதல்-Yotta Byte-வரை !

ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் USB -ல் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில் (Byte) கூறுவோம்.

1பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆக இருக்கும்.

மே 18, 2011

ஜனாஸா தொழுகையில் என்ன ஓதுவது ?

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியங்களில் ஜனாஸாத் தொழுகை முக்கியமானதாகும்

மே 14, 2011

Interview செல்லுவதற்கு முன் !!

எளிதில் வேலை கிடைக்க?
நீங்கள் எந்த துறையில் பயின்றவறாக இருந்தாலும் Interview செல்லுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.

RESUME OR CURRICULAM VITAE (CV)

மே 11, 2011

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்

காலை நேரங்களில் ஆப்பிள் ஜுஸ் சாப்பிட்டு வரலாம். நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

மே 08, 2011

மாணவர்களுக்கான வழிகாட்டி !

10 மற்றும் +12 முடித்தப் பிறகு என்ன படிக்கலாம் என்பதர்க்கான வழிகாட்டி வரைபடம் !!

இன்னும் தெளிவாக காண படத்தை Clik  செய்யவும்!

தொழுகையும், தஃவா சிந்தனையும்.!

தொழுகையில் இறையச்சத்துடன் நில்லுங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். ”தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! 2: 238.

மே 04, 2011

Internet-வசியக்காரன்


இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்

மே 03, 2011

பயனுள்ள சில தகவல்கள் !

 தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்