மே 21, 2011

Bit-முதல்-Yotta Byte-வரை !

ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் USB -ல் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில் (Byte) கூறுவோம்.

1பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆக இருக்கும்.


1பிட்= 0அல்லது 1


4 பிட் = 1 நிப்பிள் (1nibble)

8 பிட் = 1 பைட் (1 Byte)

1024 பைட் = 1 கிலோ பைட் (KB) Kilo Byte
1024 கிலோபைட் = 1 மெகா பைட் (MB) Mega Byte
1024 மெகா பைட் = 1 ஜிகா பைட் (GB) Gega Byte
1024 ஜிகா பைட் = 1 டெரா பைட் (TB) Tera Byte
1024 டெரா பைட் = 1 பீட்டா பைட் (PB) Peta Byte
1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட் (EB) Exa Byte
1024 எக்ஸா பைட் = 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte
1024 ஜெட்டா பைட் = 1 யோட்டா பைட் (YB) Yotta Byte
மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள Link- ய் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பைட்டை Convert செய்து தெறிந்து கொள்ளலாம்


நன்றி: திரு. ரெங்கராஜன்

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்