ஏப்ரல் 30, 2011

இஸ்லாத்தின் பார்வையில் தூக்கம் !

அன்பார்ந்த சகோதரர்களே தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம்

ஏப்ரல் 27, 2011

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்

ஆலிவ் எண்ணெய்  சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

ஏப்ரல் 23, 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.
மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2.
பட்டய படிப்பு (டிப்ளோமா)
3.
சான்றிதழ் படிப்பு (ITI)பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

ஏப்ரல் 22, 2011

கம்பியூட்டரை எவ்வாறு பாதுகாப்பது ?

இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.  

ஏப்ரல் 19, 2011

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

ஏப்ரல் 17, 2011

அண்ணியும் ஓர் அந்நியப் பெண்ணே

ஓர் அந்நியப் பெண்ணிடம் ஒருவன் பேசும் போது, ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் போது மிக மிக ஜாக்கிரதையாகப் பேசுகின்றான். தொடர்பு கொள்கின்றான் ஆனால் தன் சகோதரனின் மனைவியிடம் இந்த ஜாக்கிரதையை எடுத்துக் கொள்வது கிடையாது.

ஏப்ரல் 15, 2011

ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை

ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை  (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன.
சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன.

ஏப்ரல் 12, 2011

செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுதல்!





இஸ்லாமிய மார்க்கம் பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது.

ஏப்ரல் 08, 2011

பாம்புகள் பற்றிய தகவல்கள்

சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 07, 2011

நடைப்பயிற்ச்சி.....

சிறுவயதில் பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடுவோம் அது துள்ளிதிறிந்த காலம் ஒரே இடத்தில் குழந்தைகள் எப்போதும் இருப்பதில்லை ,கரையில் விழுந்த மீனின் துடிப்போடு ஓடியோடித்திரியும் அந்த வயது அதனால் உடலில் தேவையில்லாத கலோரிகள் எரிக்கப்பட்டுவிடும்.

ஏப்ரல் 04, 2011

வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி...

உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

ஏப்ரல் 03, 2011

இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு- 2011


இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.
 

ஏப்ரல் 01, 2011

சிந்திப்பதற்காக..!!!!!!


நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்