செப்டம்பர் 12, 2011

இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்



1. மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.


2. ஒரு முட்டையில் 210 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கின்ற காரணத்தினால் அது கூடவே கூடாது.


3. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்னில் அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.


4. ஊறுகாயும் அப்பளமும் இருந்தால் போதும், வேற எதுவும் வேணாம் என்று கூறுபவர்கள் பலர். இந்த இரண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம் அதில் சேர்க்கப்படும் உப்பு.


அப்ப எதத்தான் சாப்பிடுறது என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது இதோ…….


சாப்பிடக்கூடிய உணவுகள்:


1. கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்.


2. அசைவத்தில் மீன் மட்டும்.(மீனில் இருக்கும் ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)


3. ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.


4. தினசரி சமைக்கும் போது சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாத்து

நன்றி தூதுஆன்லைன்

1 கருத்து:

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோ

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்