ஜூன் 13, 2011

இந்தியாவின் முதன்மையானவர்கள்


இந்தியாவின் முதல் ஜனாதிபதி -  டாக்டர்.இராஜேந்திரபிரசாத்
இந்தியாவின் முதல் பிரதமர்   -   பண்டித ஜவஹர்லால் நேரு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுசிதாகிரிபாலனி
இந்தியாவின் முதல் மூத்த பிரதமர் – மொரார்ஜி தேசாய் (81 வயது)
இந்தியாவின் இளவயது பிரதமர் – ராஜீவ் காந்தி (40 வயது)
இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள் – மே 13 1952
இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் – ஜெனரல் கே.எம்.காரியப்பா
இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல்
பெண் நீதிபதி – மீரா சாகிப்   ஃபாத்திமா பீவி
இந்தியாவின் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல்
இந்தியர் – தாதாபாய் நெளரோஜி
இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம் – மும்பை தானே (ஏப்ரல்.16.1853)
இந்தியாவின் முதல் செய்தித்தாள் – பெங்கால் கெசட் (ஜனவரி 27 1780)
இந்தியாவின் முதல் விண்கலம் – ஆரியப்பட்டா(1975)
இந்தியாவின் முதல் ராக்கெட் – ரோஹினி(1967)
இந்தியாவின் முதல் விமானி – ஜே. ஆர். டி. டாடா(1929)
இந்தியாவின் முதல் பெண் விமானி – துர்கா பானர்ஜி
இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் – இரவீந்திரநாத் தாகூர்
இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – மதர் தெரஸா(1979)
இந்தியாவின் முதல் பெண் மந்திரி – விஜயலெட்சுமி பண்டிட்
இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் – பஞ்சமாருதி அனுராதா(26 வயது)
இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதி – வைஸ் அட்மிரல் கட்டாரி
எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் – பச்சேந்திரிபாய்
எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – டென்சிங்
இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண் – கல்பனா சாவ்லா

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்