ஜூலை 30, 2011

ரமழானை வரவேற்போம் ! பகுதி -2

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
ஆக்கம் :மவ்லவி கலில் அஹ்மத் பாகவி
                  
 

அம்மாதத்தில்  நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...??????

இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும்.

அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும்.

ஜூலை 27, 2011

ரமழானை வரவேற்போம்.! பகுதி - 1

ரமழானே வருக...! ரஹ்மத்தைத் தருக...!!
ஆக்கம் :மவ்லவி கலில் அஹ்மத் பாகவி

 
ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்!

இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்!

ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்!

ஜூலை 25, 2011

கண்கள் கவனம் !

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

ஜூலை 22, 2011

மானவர்களின் கவனத்திற்க்கு !

படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1). நன்றாக கவனித்தல் (Observation)
2). தொடர்பு படுத்துதல் (Correlation)
3). செயல்படுத்தல் (Application)


 
நன்றாக கவனித்தல்:  
நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. என்ன கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.
தொடர்பு படுத்துதல்:

ஜூலை 18, 2011

முருங்கையின் பயன்கள் !

முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

ஜூலை 12, 2011

தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !


தங்கத்தை அடிக்கடி துணியால் துடைத்துக் கொள்ளலாம், பாலிஷ் செய்து கொள்ளலாம். பாலிஷக்கு கொடுக்கும் போதும் வாங்கும் போதும் எடையை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

ஜூலை 10, 2011

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள் ஓர் ஆய்வு !

தூக்கத்தில் ஏற்படும் கனவுகள். (ஓர் அறிவியல் மற்றும் ஆன்மீக ஆய்வு)

கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலைவை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி)    நூல்: முஸ்லிம் 4200

ஜூலை 06, 2011

எளிதில் ஆங்கிலம் கற்க ஓர் இணையதளம் !

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.


காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.

ஜூலை 02, 2011

பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!

வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது.
சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஜூலை 01, 2011

ஓட்டகம் ஓர் அதிசய பிராணி !

ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்