மார்ச் 07, 2011

சுனனுல் ஃபத்ரா


சுனனுல் பத்ரா என்பது நபிமார்களின் வழிமுறைகள் என்று பொருள்
அணைத்து நபிமார்களும் அவர்களின் வாழ்க்கையிலே நடைமுறைப்
படுத்திய ஆறு விஷயங்கள் அவை



1 . விருத்தசேதனம் (கத்ணா) செய்தல்.
2 . மர்மஸ்தான முடியை அகற்றுதல் .
3 . கம்கட்டு முடிகளை அகற்றுதல் .
4 . நகம் வெட்டுதல் .
5 . மீசையை கத்தரித்தல் .
6 . தாடியை நீட்டுதல் .

நான்கு விஷயங்களை நாற்ப்பது இரவுகளுக்கு மேல் விட்டு வைக்கக்கூடாது 
என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ( ரலி ) அவர்கள் 
அறிவிக்கின்றார்கள்  முஸ்லிம் - 258   

அந்த நான்கு விஷயம் மர்மஸ்தான முடிகளை அகற்றுதல்,
கம்கட்டு முடிகளை அகற்றுதல்,நகம் வெட்டுதல்,மீசையை கத்தரித்தல்.

இந்த 6 விசயங்களையும் நம் வாழ்கையில் சாதாரணமாக செய்து
கொண்டுதான் இருப்போம் ஆனால் இதற்கு  நபிமார்களின் வழிமுறைகளை
பின்பற்றியதர்க்கான கூலி கிடைக்கின்றது என்பதனை தெரிந்து
வைத்திருக்க நாம் கடமைப்பட்டிருக்கின்றோம் . 

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்