மார்ச் 04, 2011

மதி-மணி என்றால் என்ன ?

சுய இன்பம் ஹராம் என்பதனை சென்ற இடுக்கையில் பார்த்தோம்  அதனை
தொடர்ந்து இஸ்லாம் மதி-மணி என்று எதனைப் பற்றி கூறுகிறது என்று 
பார்ப்போம் .......

மதி- என்பது ?

இச்சையுடன் நடைபெறக்கூடிய செயல் அல்லது எண்ணம் இவற்றினால்
வெளிப்படக்கூடிய இச்சை நீருக்கு மதி என்று சொல்லப்படுகிறது .
இவை அசுத்தம் ஆகும் .

இவை வெளிப்பட்டால் மர்ம உறுப்பை முழுமையாக கழுவி விட்டு "உழு"
எடுத்துக்கொள்ள வேண்டும் மதிப்பற்றி இடம்பெறக்கூடிய ஹதிஸ்கள்
அபு தாவூத் - 206  மற்றும் 208



மணி என்பது ?


உடலுறவின் போதோ அல்லது உறக்கத்திலோ வெளியாகக்கூடிய விந்திற்கு மணி என்று சொல்லப்படுகிறது . இவை அசுத்தம் அல்ல
இருப்பினும் குளிப்ப்பு கடமையாகி விடும் .
மனிப்பற்றி இடம்பெறக்கூடிய ஹதிஸ்கள் முஸ்லிம் - 288 , 289 , 290

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்